நீ பொண்ணா இல்ல புளுடூத்தா(Bluetooth) கிட்ட வந்தாலே Pairing ஆகிடுரன்...!!
தொடங்கிய உன் பேச்சில் நின்னது என் மூச்சு..!
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்...!
காதலியின் சிரிப்பில் தேவதையை காணலாம்...!
ஆப்பரேஷனே பன்னாம heart transplantationபண்ணுராளே...!!
எவ்ளோ நாள் தான் நான் மட்டுமே உன்ன பாலோ பன்னுரது எப்ப தான் என் பெயர் உன் பெயர பாலோ பன்னுரது..!!
உன் #அழகு என்னை #கவிஞன் ஆக்கியது
உன் #திமிறு என்னை #காதலன் ஆக்கியது
#நீ எப்போ என்னை உன் #கணவன் ஆக்குவாய்..!!??
திரும்பி பார்த்திடு ; என்னை விரும்பி ஈர்த்திடு..!!
டாங் லியின் தங்கச்சியா நீ..
இல்ல
போதி தர்மரின் பேத்தியா நீ..
கண்ணாலயே கிரங்கடிக்குர..!
அவள் கடந்து போராள் ; நான் உடைந்து போரேன..!!
டிராபிக் போலிஸ் பொண்ணா டீ நீ??கிராஸ் பண்ணும்போதெல்லாம் லஞ்சமா ஹார்ட்ட வாங்கிக்கிற..!!
என் தனிமைக்கு உன் நினைவு ஒன்றுதான் #இனிமை..!!
அலையாக உன் காலடியில் விழுகிறேன்..!!
கடலாக நீ என்னை மூழ்கடிக்கிறாய்..!!
பெண்ணே நீ இருக்க டக்கரா..!உன்ன பார்த்ததுல இருந்து பொங்குது மனசு கூக்கரா...!
என்னுள் நீ ஏற்படுத்திய #சேதாரத்துக்கு என் காதல் ஒன்னு தான் #ஆதாரம்..!!
#IdiotNadhu :)

Sema :) ;)
ReplyDelete