எஸ்கலேட்டரில் முதல் படி..
எலிவேட்டரின் முதல் நொடி..
உன்னை சேர நினைத்த மழை துளியை குடை விரித்து கொலை செய்தாயடி...!! 

-Poetu Nandhu
ஹெட்டர் பைல் இல்லா ப்ரோக்ராம் ஆகிறேன்..
என்னவள் இல்லா நேரத்தில் நான்...
நீ பொண்ணா இல்ல புளுடூத்தா(Bluetooth) கிட்ட வந்தாலே Pairing ஆகிடுரன்...!!

kaadhal haiykoo

தொடங்கிய உன் பேச்சில் நின்னது என் மூச்சு..!

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்...!

காதலியின் சிரிப்பில் தேவதையை காணலாம்...!

ஆப்பரேஷனே பன்னாம heart transplantationபண்ணுராளே...!!

எவ்ளோ நாள் தான் நான் மட்டுமே உன்ன பாலோ பன்னுரது எப்ப தான் என் பெயர் உன் பெயர பாலோ பன்னுரது..!!


உன்‪ #‎அழகு‬ என்னை‪ #‎கவிஞன்‬ ஆக்கியது

உன்‪ #‎திமிறு‬ என்னை ‪#‎காதலன்‬ ஆக்கியது‪

#‎நீ‬ எப்போ என்னை உன் ‪#‎கணவன்‬ ஆக்குவாய்..!!??

திரும்பி பார்த்திடு ; என்னை விரும்பி ஈர்த்திடு..!!

டாங் லியின் தங்கச்சியா நீ..
இல்ல
போதி தர்மரின் பேத்தியா நீ..
கண்ணாலயே கிரங்கடிக்குர..!

அவள் கடந்து போராள் ; நான் உடைந்து போரேன..!!

டிராபிக் போலிஸ் பொண்ணா டீ நீ??கிராஸ் பண்ணும்போதெல்லாம் லஞ்சமா ஹார்ட்ட வாங்கிக்கிற..!!


என்‪ ‎தனிமைக்கு‬ உன் நினைவு ஒன்றுதான்‪ #‎இனிமை..!!

அலையாக உன் காலடியில் விழுகிறேன்..!!
கடலாக நீ என்னை மூழ்கடிக்கிறாய்..!!

பெண்ணே நீ இருக்க டக்கரா..!உன்ன பார்த்ததுல இருந்து பொங்குது மனசு கூக்கரா...!

என்னுள் நீ ஏற்படுத்திய ‪#‎சேதாரத்துக்கு‬ என் காதல் ஒன்னு தான்‪ #‎ஆதாரம்..!!

#IdiotNadhu :)

நீ மழை..
நான் சென்னை..
#மெதக்கவிடுறா



NOTE: If you like our service, please ask your friends to join by saving this number (+917845977387) with name Offers Alert and ask them to WhatsApp SUB OA to +917845977387






தன் ஏரிகளையும் குளங்களையும் அழித்து விட்டார்களே என கோபம் கொள்ளும் இயற்கையின் கதறலா ‪#‎மழை‬



இல்லை



அழிந்து வரும் விவசாயத்தையும் விவசாயிகளின் நிலையையும் எண்ணி சோகமுற்று இயற்கை சிந்தும் கண்ணிரா
#மழை


இல்லை


ஊழல் செய்து மேடு பள்ளமா போட்ட சாலையின் மீது மோகம் கொண்டு இயற்கை செய்யும் சுய இன்பமா
#மழை



இல்லை



மாணவர்களை சந்தோஷப்படுத்த விடுமுறை அளித்து அவர்களின் புண்ணகையை கண்டு இயற்கை தரும் முத்தமா
#மழை



இல்லை



மரம் இல்லாமல் நிற்க நிழல் கூட இல்லாமல் சூரிய கதிர்கள் பட்டு இயற்கை சிந்தும் வியர்வையா
#மழை



சொல்.. இதில் எதுவடா மழை

என் காதல்







முன்னொரு நாள்
நீ நடந்த தெருவில் உன் எதிர்திசையில்
என்னை நடக்க வைத்தது
என் காதல்!!


பின்வரும் நாட்களில்
உன் ஒரு நிமிட தரிசனம் கிட்டும் அத்தெருவில்
பொழுது முழுதும்
கடக்க வைத்தது
என் காதல்!!


என்றாவது நீ
கடந்து செல்கையில்
உன் கண்
என்னை பார்ப்பது போல்
ஏற்படும் பிரம்மைக்கே
அதே தான்! அதே தான்! என
அசடு வழிந்தது
என் காதல்!!


காற்றில் முகம் மீது
படரும் இரண்டு
கொத்து முடியை
நீ ஒதுக்கி கொண்டு
உதட்டோரம் மெல்லிய பொன்நகை
வெளிச்சம் சிந்தினாய்
அன்று கூட இளையராஜாவின்
வயலின் சத்தம்
போட்டு வெறுப்பேத்தியது
என் காதல்!!


என் பெயரை தன் பெயரின் பாதியாய் சுமக்க போகும் பெண் பெயர் அறிய
பின் தொடர சொன்னது
என் காதல்!!


நல்ல வேலை உன் கல்லூரியில்
என் நண்பன் படிக்க
அவனுக்கு படி அளந்து
கண்டறிந்த உன் பெயரை
பச்சை குத்திக்கொண்டது நெஞ்சோடு
என் காதல்!!


உன் கண் பார்த்தாலே எனக்கு வரும்
விழி பிதுங்கள்
மொழி பதுங்களுக்கெல்லாம்
முடிவு கட்ட இன்றே செல் என்றது
என் காதல்!!


மாலை வரை
கல்லூரி வாசலில்
காத்திருந்து ; பின் தொடர்ந்து
கை தட்டி கூப்பிட்டால் திரும்பி பார்ப்பாள்
என நினைத்த உன்னை
ஏமாற்றி நகரந்து கொண்டே இருக்கிறாள் பார் என்றது
என் காதல்!!



உடனே மெதுவாக
வேகம் எடுத்த கால்கள்
சற்றும் தடுமாற்றத்தை
வெளிக்காட்டாமல்
உன்னை நோக்கி
நகர்ந்து
ஐந்து அடி இடைவெளியில் நின்று
"ஏங்க உங்களத்தான்" வெட்கம் கலந்த
பயத்துடன் உரக்க சொன்னது
என் காதல்!!


நீ திரும்பி விட்டாய்..
நான் அதை விரும்பி விட்டேன்..
உன் கண்கள் என்னை
மிரட்டும் ரீதியில் நோக்க..
நான் மண்ணை நோக்கி விட்டேன்..
சற்று சுதாரித்து ஆண்களுக்கான மிடுக்கை நிலைநிறுத்த
நிமிரசொன்னது
என் காதல்!!


"இந்தாங்க நாலு வருசமா கொடுக்க நெனச்சது,இன்னிதான் நிறைவேறிச்சு"னு சூடான பிரியாணி பொட்டலம்
கிடைத்த ராபிச்சை போல
இளித்து கொண்டே தந்தேன்..
முகமெல்லாம் பல் என்றது
என் காதல்!!


வெறுப்பாக வாங்கிக்கொண்டு சிறு தூரம் நடந்தாள் நானும் திரும்பி நடக்கலானேன்..
சில்லறைகள் சிதறும்
அதே சத்தம்..
இளையராஜா வயலின் கதறல்..
திரும்பி பார்த்தால்..


"பிரித்த கடிதத்துடன் பிரியா சிரிக்கிறாள்.."
என்றது
என் காதல்!!